kavidhaigal
Sunday, December 5, 2010
ஆசைப்படுகிறது மனது
அச்சப்படுகின்றன கால்கள்
பசைப்புல்வெளியில் நடக்க.
மரங்கொத்திக்குத் தெரியுமா
மரத்தின்
உயிர் வலி?
பசி
பொது
உணவு?
1 comment:
நட்புடன் ரமேஷ்
December 6, 2010 at 1:54 AM
/...பசி
பொது
உணவு?../
கோபம் நிறைந்த வார்த்தைகள்... வாழ்த்துக்கள் கவியே
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
/...பசி
ReplyDeleteபொது
உணவு?../
கோபம் நிறைந்த வார்த்தைகள்... வாழ்த்துக்கள் கவியே